கராத்தே மாணவர்களுக்கு

img

கராத்தே மாணவர்களுக்கு   தகுதிப் பட்டை வழங்கும் விழா

ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேசன் சார்பில் கராத்தே மாணவ, மாணவிகளுக்கு தகுதிப்பட்டை வழங் கும் விழா திருச்சி சுப்பிரமணியபுபுரத்தில் நடைபெற்றது.